சிவசித்தன் திருஆலவாய்

  • Trustfeed ratings Icon
  • Trustfeed ratings Icon
  • Trustfeed ratings Icon
  • Trustfeed ratings Icon
  • Trustfeed ratings Icon

Madurai, India

Yoga retreat center· Non-profit organization· Wellness program

சிவசித்தன் திருஆலவாய் Reviews | Rating 4.8 out of 5 stars (8 reviews)

சிவசித்தன் திருஆலவாய் is located in Madurai, India on 3/75 C, Opposite to Bus Stop, Chinthamani,, State Highway 195, Chinna Anuppanadi. சிவசித்தன் திருஆலவாய் is rated 4.8 out of 5 in the category yoga retreat center in India.

Address

3/75 C, Opposite to Bus Stop, Chinthamani,, State Highway 195, Chinna Anuppanadi

Open hours

...
Write review Claim Profile

V

Vaishnavi Aanma

என் பெயர் வைஷ்ணவி , என் வில்வம் எண் 1403101. #அறிவியல் உணர்த்தாத, கண்ணுக்கு புலனாகாத உண்மையை சிவசித்தன் உணர்த்துகிறார் . சிவசித்தன் ஆலவாயில் , தேக சர்ப்ப ஆற்றல் (அம்பிகை குண்டலினி) சிவசித்தனின் திருநாமம் கூறி உணர்ந்தேன். சிவசித்தன், ஆன்மா உணர்த்தி, வாழ்வின் உண்மை பொருள் என்ன வென்று உணர வைத்து வாழவைக்கின்றார். சிவசித்தனின் சிறப்பு , இறைவாழ்வு உணர்ந்து வாழ இல்லறத்தில் இருப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தி, கணவன் , மனைவி சேர்ந்து வந்து கலையை கற்று கொள்ள வேண்டும் என்கின்றார். உண்மையான இறைவனின் அன்பை தேடியவர்கள், சிவசித்தனை நம்பினால் சிவசித்தன் உணர்த்துவார். My name is Vaishnavi, my Vilvam No :1403101. Sivasithan lets us experience truth and other super natural experiences which are not visible to the eyes and which science has not understood. At Sivasithan Aalavaai, by reciting Sivasithan's Thirunaamam, I experienced my Thega Serpent Energy (Ambigai Kundalini). Sivasithan, let me experience my soul and understand the meaning and purpose of life. Sivasithan's Speciality is, Sivasithan says for one to truly experience enlightenment throughtout their life they have live in a marital life. Also, Sivasithan emphasises both husband and wife to join together to learn Sivasithan's art. If you were searching for true love of God, believe in Sivasithan, you will experience it.

M

muthuswamy subramanian

சிவசித்தனை வணங்குகிறேன். என் பெயர் இராமசுப்ரமனியன் வயது 42 நான்ட சென்னையில் இருந்து வருகிறேன் கடந்த 5 மாதங்களாக சிவசித்தன் செவ்வான பிரபஞ்ச கலையை கற்று வருகிறேன். நான் மையத்திற்கு வருவதற்கு முன் உடல் எடை102 கிலோ இருந்தது சிவசித்தன் கலையை கற்று இன்று எடை 89 கிலோ உள்ளது .எண்ணக்கழிவு நிங்கியது சிவசித்தனிடம் நாடி பார்த்த உடனே எனது தீராத வலது கால் வலி நீங்கியது வலது கால் செயலற்ற நிலையில் இருந்தது இன்று கால் இயல்பு நிலைக்கு மாறுவதை உணர்கிறேன். படைத்தவனை பார்த்து விட்டேன் பாவம் தீர்ந்தது மணக்கழிவு நீங்கியது. நன்றி சிவசித்தன்.

C

Chandran R Chandran

சிவசித்தனை வணங்குகிறேன் சிவசித்தன் செவ்வான பிரபஞ்ச கலையை கற்க்கும் முன்பு நான் என் குடும்பத்துடன் சென்றுஎன்குடும்பத்துக்கும் நல்லது நடக்க வேண்டி இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்கள்தரிசனம் செய்தும் பரிகாரம் செய்தும் எந்த வித பலனும் கிடைக்கவில்லை சிவ சித்தன் செவ்வானபிரபஞ்சகலையைகற்றும் திரு ஆலவாயில் தான் படைத்தவன் சிவசித்தன் அருள்பாலிக்கின்றார் என்பதை உணர்ந்து கொண்டேன்

R

Ramachandran N

#சிவசித்தனை வணங்குதல் #சிவசித்தன் நமக்களித்த உணவு முறை, வாசி தேகக்கலை, சிவசித்தனின் திருநாமம் மூன்றையும் முறையாய் பற்றினால் வாழலாம் எந்நாளும் #நலமாக # உண்மைசிவசித்தன்.

J

Jeya chandran

வணக்கம் சிவசித்தன். பணம், காசு, சொத்து, இது எல்லாம் இருப்பதை விட உடல் ஆரோக்கியம் தான் மிக முக்கியம். சிவசித்தனுக்கு கீழ்படிந்தும் நடக்கும் ஆன்மா K. J. ராதிகா ஆன்மா நன்றி சிவசித்தன்!

A

ARAVIND TVM

சிவசித்தனைவணங்குதல் உண்மையென்றால் என்ன என்று யார்யாரோ ? விளக்கம் கொடுக்கலாம். ஆனால் உடல்உண்மையை அவரவருள் உணரவைத்தவன் சிவசித்தன். உண்மைசிவசித்தன்.

T

tsk one

வணக்கம் சிவசித்தன் 26/06/1996 ஆம் ஆண்டு #சிவசித்தனின் "மருத்துவம் இல்லாத பிரபஞ்சம் " மக்களின் ஆரோக்கிய வாழ்விற்காக ஆரம்பிக்கப்பட்டது.. .நன்றி சிவசித்தன்.

S

Suresh Kumar.C Kumar

#சிவசித்தனைவணங்குகிறேன்இன்று17.12.2017இரண்டுவேலைஉணவுசாப்பிடுகிறேன்வெள்ளைசாதம்42நாள்களுக்குமாலைஅகிஆதிமாலைஅணிந்துஉள்லேன்இருவேலைகுளிக்கிறேன்1.30நேரத்திற்குதண்ணீர்பருகிறேன்சிவசித்தனேவணங்குகிறேன்திருஆலவாய்5மடங்குதண்ணீர்பருகினேன்சிவசித்தசொக்கநாதவேதசுந்தரேஸ்வரன்திருக்கோயில் ஓம் சிவசிவ சிவகுருவே ஓம் ஓம் சிவசிவ சிவசித்தன் ஓம் ஓம் சிவய சிவசித்தன் ஓம்26.12.2017