Vasudevanallur, India
6CV62H9
N/A
வசுதேவநல்லூர் வார்டு எண் 5 பத்ரகாளியம்மன் ேகாவில் தெருவில் உள்ள வீடுகளில்தெருவின் இருபுறமும் உள்ள வாறுகாளை மறைத்து வாசல்படிகள் கட்டப்பட்டுள்ளது இதனாள் பஞ்சாயத்து உழியர்களால் சுத்தம்செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக ேநாய்கள் பரவும் அபாயம் ஏற்படுகிறது இதை நிர்வாகம் கவணத்தில் ெகாள்ளவேண்டும் ஏற்கனவே இந்ததெருவில்டெங்குவால் பாதிக்கப்படவரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டுசென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது
like
Deli
The best companies in the category 'Deli'